Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஆசிய கிண்ணம் | பாகிஸ்தானை தோற்கடித்தது இலங்கை அணி

ஆசிய கிண்ணம் | பாகிஸ்தானை தோற்கடித்தது இலங்கை அணி

1 minutes read

ஆசிய மகளிர் கிண்ண அரையிறுதிப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை ஒரு ஓட்டத்தினால் தோற்கடித்துள்ளது.

பரபரப்பான இன்றைய போட்டியில் வெற்றிபெற்றுள்ளதை தொடர்ந்து இலங்கை இந்தியாவை இறுதிப்போட்டியில் சந்திக்கவுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 122 ஓட்டங்களை பெற்றது 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்களில் 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More