செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ரசிய யூரல் மலைப்பகுதியில் காட்டுத்தீ 4 பேர் பலி

ரசிய யூரல் மலைப்பகுதியில் காட்டுத்தீ 4 பேர் பலி

0 minutes read

ரசிய யூரல் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ சதியால்  சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.மேலாண்மை அமைச்சர் அலெக்சாண்டர் குரென்கோவ் தெரிவித்துள்ளார்.

தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கூர்கானில் பரவிய காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன.

வெர்த்லோவ் பகுதியில் 54000 பரப்பளவில் அரியவகை மரங்கள், செடி, கொடிகள் தீக்கிரையாகின. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் 4  800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெர்த்லோவ் பகுதியில் துப்பாக்கி வெடிமருந்து குடோனில் பற்றிய தீ, உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அருகில் வசித்தவர்கள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.