8
திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களினால் நடாத்தப்படுகின்ற விலா கருணா முதியோர் இல்லம், இந்த வருடமும் சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் போட்டியினை நடாத்துகின்றது. அதே போன்று இவர்களினால் இந்த வருடம் கவிதைச்சரம் என்ற போட்டியும் நடைபெற உள்ளது என்பதனை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றார்கள். அதன் விபரங்களை கீழே காணலாம்.
