செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை முப்படைகளுக்கும் வழங்கினார் மோடி!

இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை முப்படைகளுக்கும் வழங்கினார் மோடி!

0 minutes read

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்த விழாவில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வடிவமைத்து உருவாக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகொப்டரை விமானப்படைத் தளபதி விஆர் சவுதாரியிடமும், இந்திய ஸ்டார்ட்-அப்களால் கட்டப்பட்ட ட்ரோன்கள் மற்றும் யுஏவிகளை இராணுவத் தளபதி நரவனேயிடமும் வழங்கினார்.

மேலும் DRDO மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கான மேம்பட்ட மின்னணு போர்த் தொகுப்பினை கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங்கிடமும் பிரதமர் மோடி வழங்கி வைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.