Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியா – சிங்கப்பூர் இடையே விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

இந்தியா – சிங்கப்பூர் இடையே விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

0 minutes read

இது குறித்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவிக்கையில், சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் 6 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வி.டி.எல் பயணத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கு, கட்டாய தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More