Friday, January 21, 2022

இதையும் படிங்க

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 85...

தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு

தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக்...

உலகின் மிக பிரபலமான தலைவர்களின் பட்டியல் | பிரதமர் மோடி முதலிடம்!

கடந்த ஆண்டு மே மாதத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடியின் செல்வாக்கு 63 சதவிகிதமாக சரிந்து தற்போது அதிகரித்துள்ளது.

இலங்கையிலும் சர்வாதிகார நாடுகளின் போக்கே நடைமுறையிலுள்ளது!

அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்றே இலங்கையிலும் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். தவறிழைத்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பவர்கள் கைது செய்யப்படும்...

இங்கிலாந்தில் மக்கள் முகக்கவசம் அணியத் தேவை இல்லை | போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவடையத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அடுத்த வாரம், அதாவது எதிர்வருகிற...

ஆசிரியர்

அடுத்த மாதம் 6ம் தேதி இந்தியா – ரஷ்யா இடையே முதல் 2+2 பேச்சுவார்த்தை!

புதுடெல்லி: இந்தியா, ரஷ்யா இடையேயான முதல் 2 + 2 பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் 6ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள், நட்பு நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையே 2 + 2 என அழைக்கப்படுகிறது.

இதன்படி, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா ஏற்கனவே 2 + 2 பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இந்நிலையில், இந்தியா, ரஷ்யா இடையேயான முதல் கட்ட 2 +2 பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “வரும் டிசம்பர் 6ம் தேதி இந்தியாவுக்கு வரும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் 2 + 2 பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆப்கானிஸ்தான், சிரியாவின் தற்போதைய நிலை உள்பட இந்தோ-பசிபிக், சர்வதேச பிரச்னைகள் பற்றியும் விரிவாக விவாதிக்க இருக்கின்றனர்,’’ என்றார். இந்நிலையில், இந்தியா – ரஷ்யா இடையேயான 21வது உச்சி மாநாட்டில் பங்கேற்க டிசம்பர் 6ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருகிறார்.

இதையும் படிங்க

உ.பி சட்டசபை தேர்தல் – முதல் மந்திரி வேட்பாளரா பிரியங்கா காந்தி?

லக்னோ:உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக உள்ளது.

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!

காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச...

இலங்கையில் கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு!

கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான...

அமர் ஜவான் ஜோதி போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் விதமாக  50 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால்  இது அமைக்கப்பட்டது. அமர்...

இலங்கை ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர்!

நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

“மஹர சிறையில் 11 பேர் கொல்லபட்டமையும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறலே”

நாடாளுமன்றிவ் இன்று உரையாற்றிபோதேபோதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 85...

இலங்கையிலும் சர்வாதிகார நாடுகளின் போக்கே நடைமுறையிலுள்ளது!

அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்றே இலங்கையிலும் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். தவறிழைத்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பவர்கள் கைது செய்யப்படும்...

ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகர் வெற்றி!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வெற்றி. இவர் 8 தொட்டாக்கள், ஜீவி, வனம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து...

மேலும் பதிவுகள்

யாழ்.நாவற்குழி பகுதியில் கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது!

இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றிருக்கின்றது, ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இலங்கையில் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று!

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று ஆரம்பமாகி நாளை வரை இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை...

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவினால் 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 79...

கெரவலப்பிட்டிய ஒப்பந்தம் : இன்று முதல் மனுக்கள் மீதான விசாரணை !

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலயத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது. அதன்படி,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.01.2022

மேஷம்வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. கொள்ளை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும். ரிஷபம்உடல்...

வறுமையை நீக்கும் குபேரன் ஆலயங்கள்!

செல்வ வளம் தரும் அஷ்டதிக் பாலகர்களில், குபேரனும் ஒருவர். செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின், நவநிதிகளை வைத்திருந்து, பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்து வருகிறார். குபேரனை வேண்டினால், வறுமை நீங்கி செல்வம்...

பிந்திய செய்திகள்

நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ் முட்டை பொரியல்

Side Dish, Non Veg Recipes, Recipes, Egg Recipes, Healthy Recipes, சைடிஷ், முட்டை சமையல், அசைவம், பொரியல், ஆரோக்கிய சமையல்

உ.பி சட்டசபை தேர்தல் – முதல் மந்திரி வேட்பாளரா பிரியங்கா காந்தி?

லக்னோ:உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக உள்ளது.

முட்டை காலாவதியானதா என்பதை கண்டறிவது எப்படி?

முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!

காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச...

உங்கள் வீட்டில் பால் அடிக்கடி பொங்கி வழிந்து விடுகிறதா?

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தாய்ப்பாலை விட பசும்பாலே அதிகமாக குடித்து வளர்கிறான். இதனால் பசுவிற்கு நாம் செய்யும் ஒரு சிறு விஷயம்...

துயர் பகிர்வு