செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஒமிக்ரான் திரிபு இந்தியாவில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

ஒமிக்ரான் திரிபு இந்தியாவில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

0 minutes read

தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு வருகைதந்துள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடைய பரிசோதனை மாதிரிகள் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே டெல்லியின் தேசிய நுண்மருத்துவத்துறையின் இயக்குனர் சவுமித்ரா தாஸ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், ஒமிக்ரான் குறித்த பதற்றம் தேவையில்லை ஆனால் எச்சரிக்கை தேவைக் கூறினார்.

தடுப்பூசிகளை தயக்கம் இல்லாமல் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அது நோயின் தீவிரத்தன்மையைக் குறைப்பதில் உதவும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.