3
டெல்லி: தமிழ்நாட்டில் டிசம்பர் 17ம் தேதி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் பேட்டியளித்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக பாரதிய கிசான் சங்கத் தலைவர் பேட்டியளித்துள்ளார்.