8
கண்டி-திகனையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், மேலும் நால்வரை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வன்முறைகள் தொடர்பில் இதுவரையிலும் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர். அதில், 14 பேர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
