0
கனடா நாட்டில் திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களால் 55 வயதிற்கு மேற்பட்டோருக்காக நடாத்தப்படுகின்ற “சந்தியாராகம்” கோல்டன் சூப்பர் சிங்கர் – 2019 பரபரப்போடு இந்த வருடமும் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் முதல் கட்ட தேர்வுகள் மார்க்கம் நகரில் மே 11 ம் திகதி நடைபெற்று அதில் 20 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் அடுத்த கட்ட தேர்வுகள் ஜூன் மாதம் ஸ்காபொறோவில் நடைபெற இருக்கிறது.






















