4

சீனாவில் இருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை முகக் கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் இவ்வாறான பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது எச்சரிக்கைக்குரியதாகும். இந்நிலையில், கொழும்பு புறக்கோட்டையில் உள்ள மருந்தகம் ஒன்றில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்ட 10 ஆயிரத்து 400 முகக் கவசங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.