Wednesday, September 23, 2020

இதையும் படிங்க

தலையில் சுடப்பட்ட நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

தலையில் சுடப்பட்ட காயத்துடன் சிறுத்தை புலியொன்றின் சடலமொன்று மஸ்கெலியா ப்ரவன்லோ தேயிலை தோட்டத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுத்தை புலியின் சடலம் நேற்று (22)...

வாகரையில் மீட்கப்பட்ட கொழும்பில் திருட்டுப்போன கார்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயங்கேணி காணிக்கோப்பையடி வீதியில் கைவிடப்பட்ட கார் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22.09.2020) பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி...

கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட மனித உடல் உறுப்புக்கள்

விமானப் படைக்குச் சொந்தமான 412 பெல் உலங்கு வானூர்தி ஊடாக பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு இரு நபர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்றின்...

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவது தொடர்பில் அரசாங்கத்தினால் அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கலாசாலை பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்ட பரீட்சைத் திணைக்களம்

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடாத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதி பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரிட்சையில்...

யாழில் கஞ்சாவுடன் மற்றுமொரு பெண் கைது

யாழ்ப்பாணம் திருநகர் ராஜசிங்கம் வீதியில் 7 கிராம் 520 மில்லியன் எடையுடைய பொதி செய்யப்பட்ட நிலையில் பத்து சிறிய கஞ்சா பொதிகள்யால் மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர்

பாடசாலைகளுக்கு 7ஆம் திகதி வரை விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை முன்னிட்டு இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இன்று, நாளை, நாளை மறுதினம் மற்றும் 7ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், கடந்த 27ஆம் திகதி தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மீளவும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், பொதுத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியமாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சகம் அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, இராஜாங்கனை மற்றும் வெலிகந்த கல்வி வலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க

மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா

சுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...

பிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...

லெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு

தெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...

புற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்

நடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில...

முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

தொடர்புச் செய்திகள்

வழமைக்கு திரும்பும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 5 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய...

பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சுகாதார திணைக்களம்  பொலனறுவையைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ராஜாங்கன பிரதேசத்தில் வசிக்கும் 102 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட...

43 வருடங்களின் பின் இலங்கை பொதுத் தேர்தல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்!

1977ஆம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாவது முறையாக குறைந்த வாக்கு பதிவினை நேற்றைய தேர்தல் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில் முழுமையான வாக்குகள் 70...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 23.09.2020

மேஷம்: அசுவினி: பதற்றம் காரணமாக அவசரப் பயணம் அமையும்.பரணி: சுமார் வருமானம் உண்டு. வியாபாரிகளுக்கு நன்மை தள்ளிப்போகும்.கார்த்திகை 1: மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் அவப்பெயர் உண்டாகும்.

லெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு

தெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50...

மேலும் பதிவுகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை நான்கு மாவட்டங்களுக்கு தொடர்ந்து நீடிப்பு

நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டட...

கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட மனித உடல் உறுப்புக்கள்

விமானப் படைக்குச் சொந்தமான 412 பெல் உலங்கு வானூர்தி ஊடாக பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு இரு நபர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்றின்...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

செங்கலடியில் பலரை மோதிச் சென்ற கார்- ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்

மட்டக்களப்பு, செங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். செங்கலடி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்னால்...

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டாரில் இருந்து வந்த இருவருக்கே...

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 23.09.2020

மேஷம்: அசுவினி: பதற்றம் காரணமாக அவசரப் பயணம் அமையும்.பரணி: சுமார் வருமானம் உண்டு. வியாபாரிகளுக்கு நன்மை தள்ளிப்போகும்.கார்த்திகை 1: மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் அவப்பெயர் உண்டாகும்.

பிந்திய செய்திகள்

நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா

நம் முன்னோர்கள் நொதித்தல் மூலம் பயன்படுத்தி வந்த புளித்த உணவுகள் நமக்கு பெரும் வகைகளில் நன்மைகளை தருகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது...

கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

கருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க...

இதெல்லாம் ஒரு சவாலா?… ஸ்ருதிஹாசன் ஆதங்கம்

ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட்...

மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா

சுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே...

கோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்

இந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி...

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா

ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய...

துயர் பகிர்வு