செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். கொரோனா நிலைமை- அவசர கலந்துரையாடல் ஆரம்பம்!

யாழ். கொரோனா நிலைமை- அவசர கலந்துரையாடல் ஆரம்பம்!

0 minutes read

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அவசர கலந்துரையாடல் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது.

யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று மாலை இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படும் என மாவட்டச் செயலாளர் மகேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியை முடக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.