கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியில் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

© 2013 – 2023 Vanakkam London.