செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அலி சப்ரியின் அமெரிக்க விஜயத்திற்கு முன்னர் அவரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

அலி சப்ரியின் அமெரிக்க விஜயத்திற்கு முன்னர் அவரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

0 minutes read

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின்  வோசிங்டனிற்கான அமெரிக்க இராஜாங்கா திணைக்களத்திற்கான  இந்த வார விஜயத்திற்கு முன்னர் அவரை சந்திக்க முடிந்துள்ளமை  சிறந்த விடயம்.

மனித உரிமைகள் பொருளாதார ஆட்சி அமெரிக்காவின் எதிர்கால உதவி போன்றவற்றை உள்ளடக்கிய  அமெரிக்க இலங்கை இணைந்த ஒத்துழைப்பை மேற்படுத்துவதற்கான ஒருமுக்கியமான வாய்ப்பு இந்த விஜயம்.என அவர் தெரிவித்துள்ளார்..

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.