செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்!

நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்!

0 minutes read

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் கூடவுள்ளது.

சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் இவ்வாரம் சனிக்கிழமை அவசரமாகக் கூட்டப்படவுள்ள நிலையிலேயே, நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி ஆராய இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.