Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை – தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கம் உதயம்!

இலங்கை – தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கம் உதயம்!

1 minutes read

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியைத் தலைவராகக் கொண்டு தமிழ்நாட்டில் இலங்கை – தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு – திருச்சியில் நேற்று (05) நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை – தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர்களாக,

* தலைவர் (இலங்கை) – மனோ கணேசன் (எம்.பி.)
* தலைவர் (தமிழ்நாடு) – எம். எஸ் செல்வராஜ்
* துணைத் தலைவர்கள் – பி.டி. ஜோன், கே. ஏ. சுப்பிரமணியம், மிசா மாரிமுத்து
* செயலாளர் – சட்டத்தரணி தமிழகன்
* துணைச் செயலாளர்கள் – சட்டத்தரணி ஈசன், டார்வின் தாசன்
* செயற்குழு உறுப்பினர்கள் – திருமதி செல்வராணி, திருமதி கலா
* ஆலோசகர் குழு உறுப்பினர்கள் – முனைவர் ஸ்டீபன் ஆன்டணி, பிஜோய், சிவஞானம், டி. எஸ். எஸ். மணி, அஜித் மேனன்

– ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More