Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரத்தினபுரியில் மண்சரிவு! ஒருவர் பலி!! – இருவர் படுகாயம்

இரத்தினபுரியில் மண்சரிவு! ஒருவர் பலி!! – இருவர் படுகாயம்

0 minutes read

இரத்தினபுரியில் இன்று (31) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More