செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை A/L பரீட்சைப் பெறுபெறு நாளைமறுதினம் வெளியீடு! – கல்வி அமைச்சர் அறிவிப்பு

A/L பரீட்சைப் பெறுபெறு நாளைமறுதினம் வெளியீடு! – கல்வி அமைச்சர் அறிவிப்பு

0 minutes read
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளன என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்தப் பரீட்சைக்காக 3 இலட்சத்து 46 ஆயிரத்து 976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

இவ்வாறு தோற்றிய பரீட்சார்த்திகளில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65 ஆயிரத்து 531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.