செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வல்லிபுர ஆழ்வார் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் அலையெனத் திரண்ட பக்தர்கள்!

வல்லிபுர ஆழ்வார் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் அலையெனத் திரண்ட பக்தர்கள்!

2 minutes read
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்றது.

இந்தச் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைக் காண பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். (படங்கள்:- ஜி.எல்.தர்ஷன்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More