செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மனுஷ நாணயக்காரவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை!

மனுஷ நாணயக்காரவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை!

0 minutes read

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை (26) காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.