செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா இழுவை படகு கவிழ்ந்ததில் 18 000 l டீசல் ஆற்றில் கொட்டியது

இழுவை படகு கவிழ்ந்ததில் 18 000 l டீசல் ஆற்றில் கொட்டியது

0 minutes read

எரிபொருள் கொண்டு செல்லப்பட்ட இழுவை படகு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டென்னசி ஆற்றில், கவிழ்ந்ததில், சுமார் 18 ஆயிரம் லிற்றர் டீசல் ஆற்றில் கொட்டியது.

இதனால், மெக்ஃபார்லேண்ட் பூங்காவைச் சுற்றியுள்ள கரையோர பகுதிகளில் டீசல் மிதக்கும் நிலையில், பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, ஆற்றில் கசிந்த டீசலை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, படகு மூழ்கியதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More