செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு மேற்கிந்திய தீவுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி!

மேற்கிந்திய தீவுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி!

0 minutes read

உலக கிண்ணக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற போட்டியில், தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

டுபாயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணி, 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அன்ரிச் நொக்கியா தெரிவு செய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.