0
டெல்லி: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அமைச்சர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள், சமீபத்தில் தன்னை சந்தித்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.