செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன்றும் நாளை மறுதினமும் மின்வெட்டு | விபரங்கள் இதோ!

இன்றும் நாளை மறுதினமும் மின்வெட்டு | விபரங்கள் இதோ!

2 minutes read

நாட்டில் இன்று திங்கட்கிழமை (2) மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை (4) மாத்திரம் மின்வெட்டு அமுலாகவுள்ளதாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரமழான் பண்டிகை தினமான நாளை 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  மின்வெட்டு மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய A,B,C ஆகிய வலயங்களில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை 2 மணித்தியாலங்களும் மின்வெட்டு இடம்பெறும். 

D,E,F ஆகிய வலயங்களில் காலை 11 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை 2 மணித்தியாலங்களும் மின்வெட்டு இடம்பெறும்.

G,H,I ஆகிய வலயங்களில் பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை 3 மணிவரை 2 மணித்தியாலங்களும் மின் மின்வெட்டு இடம்பெறும். 

J,K,L ஆகிய வலயங்களில் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை 2 மணித்தியாலங்களும் மின் மின்வெட்டு இடம்பெறும். 

A,B,C,D ஆகிய வலயங்களில் மாலை 5 மணிமுதல் 6.20 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு இடம்பெறும். 

அத்துடன் E,F,G,H ஆகிய வலயங்களில் மாலை 6.20 முதல் 7.40 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் மின் மின்வெட்டு இடம்பெறும். 

I,J,K,L ஆகிய வலயங்களில் இரவு 7.40 முதல் 9 மணிவரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் மின் மின்வெட்டு இடம்பெறும். 

அத்துடன் U,V ஆகிய வலயங்களில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை 2 மணித்தியாலங்களும் மின் மின்வெட்டு இடம்பெறும். 

W,R ஆகிய வலயங்களில் காலை 11 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை 2 மணித்தியாலங்களும் மின்வெட்டு இடம்பெறும். 

S,T ஆகிய வலயங்களில் பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை 3 மணிவரை 2 மணித்தியாலங்களும் மின் மின்வெட்டு இடம்பெறும். 

P,Q ஆகிய வலயங்களில் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை 2 மணித்தியாலங்களும் மின் மின்வெட்டு இடம்பெறும். 

U,V,W ஆகிய வலயங்களில் மாலை 5 மணிமுதல் 6.20 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு இடம்பெறும். 

R,S,T ஆகிய வலயங்களில் மாலை 6.20 முதல் 7.40 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு இடம்பெறும். 

P,Q இரவு 7.40 முதல் 9 மணிவரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு இடம்பெறும். 

CC எனப்படும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரை 3 மணித்தியாலங்ளும் மின்வெட்டு இடம்பெறும். 

மின்வெட்டு தொடர்பான முழுமையாக விபரங்களுக்கு 

https://cdn.virakesari.lk/uploads/medium/file/177098/Demand-Managmet-Schedule-01-May-to-04-May-2022.pdf

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.