செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பங்களாதேஷ் பொதுத்தேர்தல்: பிரதமர் ஷேக் ஹசீனா வாக்களிப்பு

பங்களாதேஷ் பொதுத்தேர்தல்: பிரதமர் ஷேக் ஹசீனா வாக்களிப்பு

0 minutes read

பங்களாதேஷில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் தொடர்ந்து 4ஆவது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடுதழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார்.

மேலும், பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு மற்றும் தேர்தல் செயலி செயலிழப்பு ஆகியவற்றுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தனது வாக்கை இன்று பதிவுசெய்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.