செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்குவதற்கு பலத்த போட்டி | அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்குவதற்கு பலத்த போட்டி | அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்குவதற்கு பலத்த போட்டி | அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்குவதற்கு பலத்த போட்டி | அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

0 minutes read

அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு அடைய உள்ளது. அங்கு நவம்பர் மாதம் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்குவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது.

தற்போதைய கருத்துக்கணிப்பு, ரியல் எஸ்டேட் அதிபர் டொனால்டு டிரம்புக்கு சாதகமாக அமைந்துள்ளது. அவருக்கு 34 சதவீதம் பேரின் ஆதரவு உள்ளது. அவருக்கு அடுத்த நிலையில் உள்ள டெட் குருசுக்கு 20 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்திருக்கிறது.

இவர்களுக்கு அடுத்த நிலையில், புளோரிடா எம்.பி., மார்க்கோ ருபியோ மட்டுமே இரட்டை இலக்க சதவீத ஆதரவை பெற்றுள்ளார். அவருக்கு 11 சதவீத ஆதரவு உள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் டொனால்டு டிரம்புக்கு 35 சதவீதம் பேரின் ஆதரவும், குருசுக்கு 20 சதவீதம் பேரின் ஆதரவும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.