3
2016ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் விருது பெறுபவர்களுக்கான பரிந்துரை பட்டியலில், போப் பிரான்சிஸ், ஐ.எஸ், பயங்கரவாத அமைப்பால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண், ஆப்கன் பெண்கள் சைக்கிளிங் அணி உள்ளிட்ட 200 பேரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.