0
முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போன வழக்கில் விசாரணைக்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிற்கு யாழ் நீதிமன்றினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றிற்கு சமூகமளிக்காத நிலையில் ஹெகலியவிற்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொலிசாரினால் அவர் கைதுசெய்யப்பட்டு சற்று முன்னர் யாழ் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டுள்ளார்