1
ரோபோக்களின் உதவியுடன் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, ஜப்பான் விவசாய பண்ணை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
4,400 சதுர அடியில் அமைக்கப்படும் இந்த பண்ணை, 2017ம் ஆண்டு முதல் இயங்க உள்ளது. விதை விதைப்பது தவிர்த்து தண்ணீர் ஊற்றி வளர்த்து அறுவடை செய்வது வரை அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் மட்டுமே செய்ய உள்ளன.