செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதாநாயகன் சேதுராமன் திருமணம்‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதாநாயகன் சேதுராமன் திருமணம்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதாநாயகன் சேதுராமன் திருமணம்‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதாநாயகன் சேதுராமன் திருமணம்

0 minutes read

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சேதுராமன். எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்க மும்பையிலும், சிங்கப்பூரிலும் பயிற்சி பெற்றுள்ளார். நடிகர்

சேதுராமனுக்கும் காரைக்குடி புதுவயலை சேர்ந்த என்ஜினீயர் உமையாள் என்கிற உமாபதிக்கும் வருகிற பிப். 12-ந்தேதி காரைக்குடி புதுவயல் மணமகள் இல்லத்தில் திருமணம் நடைபெறுகிறது.

திருமண வரவேற்பு இந்த மாதம் 21-ந் தேதி சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் ராமநாதன் செட்டியார் சென்டரில் நடக்கிறது. இதில் திரை உலக பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.

வருகிற மார்ச் மாதம் போயஸ் கார்டனில் சேதுராமன் தோல் சிகிச்சை மருத்துவமனை தொடங்குகிறார். இதில் ஏழைகளுக்கு குறைந்த செலவில் மருத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளதாக சேதுராமன் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.