செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகம் முழுவதிலும் 34 பயங்கரவாத அமைப்புகள் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவுஉலகம் முழுவதிலும் 34 பயங்கரவாத அமைப்புகள் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு

உலகம் முழுவதிலும் 34 பயங்கரவாத அமைப்புகள் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவுஉலகம் முழுவதிலும் 34 பயங்கரவாத அமைப்புகள் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு

0 minutes read

கடந்த டிசம்பர் மாதம் வரை, ஐ.எஸ்., அமைப்புக்கு உலகம் முழுவதிலும் 34 பயங்கரவாத அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஐ.நா. பொதுச் செயலர் பான்-கீ-மூன் தெரிவித்தார். மேலும் ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் பலவற்றில் 18 மாதங்களில் ஐ.எஸ்., அமைப்பின் செல்வாக்கு மிகவும் அதிகரித்துள்ளது அவர்களது வளர்ச்சி வேகத்தை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.