செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வளையக்கூடிய முதல் ஸ்மார்ட்போன் ரெப்ளக்ஸ்வளையக்கூடிய முதல் ஸ்மார்ட்போன் ரெப்ளக்ஸ்

வளையக்கூடிய முதல் ஸ்மார்ட்போன் ரெப்ளக்ஸ்வளையக்கூடிய முதல் ஸ்மார்ட்போன் ரெப்ளக்ஸ்

0 minutes read

வட அமெரிக்க நாடான கனடா வில் குவீன்ஸ் பல்கலையில் ‘ஹியுமன் மீடியா லேப்’ இயக்குனர் ரோல் வெர்டிகால் நிருபர்களிடம் கூறியதாவது:வளையக்கூடிய முதல் ஸ்மார்ட்போனை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதற்கு ‘ரெப்ளக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வலதுபுறம் வளைத்தால் நாம் தேர்வு செய்துள்ள பக்கங்கள் நம் விரல்களின் இடையே வழிந்து ஓடுவதை போன்ற உணர்வு கிடைக்கும். அதிகமாக வளைத்தால் பக்கங்கள் ஓடும் வேகம் அதிகரிக்கும்.ரெப்ளக்ஸ் போனில், ‘ஆங்ரி பேர்ட்ஸ்’ விளையாடலாம். கோபக்கார பறவையை அடிக்க, ரப்பர் பேண்டை இழுத்து விடுவது போல், மொபைல் போனை இயக்கலாம். அப்போது, போனில், அதிர்வலைகள் ஏற்படுவதை நாம் உணரலாம். அதேசமயம், பறவை, மொபைல் போன் திரையில், கீச்சிட்டவாறே, ஆக்ரோஷமாக பறப்பதை காணலாம்.ரெப்ளக்ஸ் போனில், ‘ஓ.எல்.இ.டி.,’ எனப்படும், அதிசக்தி வாய்ந்த, தொடுதிரை உள்ளது; ஆண்ட்ராய்ட் 4.4, ‘கிட்கேட்’ இயக்குதளத்தில் செயல்படும். இவ்வாறு ரோல் வெர்டிகால் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.