செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்தில் உள்ள கீலே பல்கலைக்கழக நிபுணர்களால் 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்புஇங்கிலாந்தில் உள்ள கீலே பல்கலைக்கழக நிபுணர்களால் 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் உள்ள கீலே பல்கலைக்கழக நிபுணர்களால் 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்புஇங்கிலாந்தில் உள்ள கீலே பல்கலைக்கழக நிபுணர்களால் 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

0 minutes read

வியாழன் போன்று 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் உள்ள கீலே பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் கிரகங்களை ஆராய்ந்து வருகின்றனர். அதற்காக அதிநவீன சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை பயன்படுத்துகின்றனர். அதில் 8 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவை விண்ணில் புதைந்து கிடக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை போட்டோ எடுக்கின்றன. சமீபத்தில் அந்த கேமராக்கள் எடுத்த போட்டோக்களின் மூலம் வானில் மேலும் 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு வாஸ்ப் – 119பி, வாஸ்ப் – 124பி, வாஸ்ப் – 126பி, வாஸ்ப் – 129பி, வாஸ்ப் – 133 பி என பெயரிடப்பட்டுள்ளனர். இவை வியாழன் கிரகம் போன்ற உள்ளன.

இந்த கிரகங்களிலும் வியாழன் கிரகத்தில் இருப்பது போன்று கடுமையான வெப்பம் உள்ளது. இவை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.