செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பேஸ்புக்’கில் லவ், ஹாஹா, வாவ், சேட் அல்லது ஆங்கிரி?பேஸ்புக்’கில் லவ், ஹாஹா, வாவ், சேட் அல்லது ஆங்கிரி?

பேஸ்புக்’கில் லவ், ஹாஹா, வாவ், சேட் அல்லது ஆங்கிரி?பேஸ்புக்’கில் லவ், ஹாஹா, வாவ், சேட் அல்லது ஆங்கிரி?

0 minutes read

உலகம் முழுவதும், கோடி மக்களால் பயன்படுத்தப்படும், சமூக வலைதளமான, ‘பேஸ்புக்’கில், ‘லைக், கமென்ட், ஷேர்’ பொத்தான்களுடன், கூடுதலாக சில, உணர்வுகளை வௌிப்படுத்தும் பொத்தான்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பேஸ்புக் சமூக வலைதளத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வரும் படங்கள், செய்திகளுக்கு, ‘லைக்’ எனப்படும், விருப்பத்தை தெரிவிக்கலாம்; அது தொடர்பாக, ‘கமென்ட்’ எனப்படும், தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்; ‘ஷேர்’ எனப்படும், பொத்தானை அழுத்தி, பிற நண்பர்களுக்கு பகிரலாம்.இந்த பொத்தான்களுடன், இப்போது, ‘லவ், ஹாஹா, வாவ், சேட் அல்லது ஆங்கிரி’ எனப்படும், ‘விரும்புகிறேன், சிரிப்பை வரவழைக்கிறது, வாவ் – ஆச்சர்யம், சோகம் அல்லது கோபத்தை ஏற்படுத்துகிறது’ போன்ற உணர்வுகளையும் தெரிவிக்க முடியும்.இந்த வசதி, நேற்று முதல், பெரும்பாலான பேஸ்புக் கணக்குகளுக்கு கிடைத்துள்ளதாக, அதன் நிர்வாகிகளில் ஒருவரான சம்மி குருக், தெரிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.