3
தற்போதைய சூழ்நிலையில் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது பலன் தராது என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்தை அந்த நாடு எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்றார் அவர்.