4
கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகாநாயக்க தேரர்களால் பிராந்திய ரீதியாக நீதித்துறை சார்ந்த பௌத்த விவகாரங்களை நிர்வகிக்கவும் கவனிப்பதற்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் உடுதும்பர பிரதம நீதித்துறை சங்கநாயக்க போப்பிட்டியே சுமங்கல தேரர் இன்று (7) உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.