செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முதலமைச்சராக மாகாண ஆளுநர் முன்னிலையில் நாளை பதவியேற்பு!

முதலமைச்சராக மாகாண ஆளுநர் முன்னிலையில் நாளை பதவியேற்பு!

0 minutes read

வட மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் நாளை பதவியேற்கவுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஆன்மீக சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று தமிழகம் பயணமாகிறார்.

அவர் இரண்டு வாரங்களுக்கு அங்கு தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வட மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் நாளை பதவியேற்கிறார். அதன்படி, பத்தரமுல்லவில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில் நாளைக் காலை 10.30 மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் க.சர்வேஸ்வரன் பதவியேற்கிறார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.