6
இலங்கையில் வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது தற்போது சட்டவிரோதமாக ஒரு தொகை வெண் சுருட்டுக்களை சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட சீன பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க வாநூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
சுங்க அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 22 லட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான வெண் சுருட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
