செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு தேசிய கராத்தே சுற்றில் மகாதேவ சிறுவர் இல்ல குழந்தைகள் வெண்கலப்பதக்கம்

தேசிய கராத்தே சுற்றில் மகாதேவ சிறுவர் இல்ல குழந்தைகள் வெண்கலப்பதக்கம்

0 minutes read
43 ஆவது தேசிய ரீதியிலான கராத்தே சுற்றுப் போட்டியில் மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லக் குழந்தைகள் சாதனை.
இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் கடந்த 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடாத்தப்பட்ட 43ஆவது தேசிய ரீதியிலான கராத்தே சுற்றுப் போட்டியில் கிளிநொச்சி மகாதேவ சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த ஜெ.கிருபாகரன்(13 வயது) மற்றும் செல்வன் சு. பிரேமிலன் (13 வயது) ஆகிய இருவரும் வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.