செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை – உயர்நிதிமன்றம் தீர்ப்பு

வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை – உயர்நிதிமன்றம் தீர்ப்பு

1 minutes read

பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நேற்று உயர் நீதிமன்றத்தில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மனுக்கள் 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More