செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை பாராளுமன்றம் இதுவரை கூட்டப்படவில்லை

இலங்கை பாராளுமன்றம் இதுவரை கூட்டப்படவில்லை

0 minutes read

பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரப்பாட்டம்

நேற்றைய தீர்மானத்திற்கமைய இன்று 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக இதுவரை எந்த நடவடிக்கைகளும் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை.

அந்தவகையில் ஆளும்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையைச் சுற்றி நின்றவாறு தமது எதிர்ப்பு கோஷங்களை நிகழ்த்திய வண்ணம் இருக்கின்றனர். அத்துடன் சபாநாயகர் அமரும் ஆசனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க  பெர்னாண்டோ அமர்ந்திருக்கின்றார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.