செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் போலி அரசாங்கத்தால் இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்ற முடியுமா

போலி அரசாங்கத்தால் இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்ற முடியுமா

1 minutes read

பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் எவ்வாறு அமைச்சரவையைக் கூடி இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். முதலில் அமைச்சரவை ஒன்று இருக்க முடியாது. பெரும்பான்மை இல்லாத, நம்பிக்கை இல்லாத அரசாங்கமொன்று எவ்வாறு அமைச்சரவையை கூட முடியும். பாராளுமன்றத்திற்கு வராத போலி அரசாங்கத்தினால் இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்ற முடியுமா?

கேலிக்குரிய விடயங்களை செய்யாமல் தயவுசெய்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பியுங்கள். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More