செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நோயைப் பரப்பக்கூடிய புதிய நுளம்பு கண்டுபிடிப்பு….

நோயைப் பரப்பக்கூடிய புதிய நுளம்பு கண்டுபிடிப்பு….

0 minutes read

அம்பேபுஸ்ஸ பகுதியில் நோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதிய நுளம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புல் (Near inful) என்ற   நுளம்பே  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இலங்கையில் பதிவாகியுள்ள விசேட நுளம்புகளின் எண்ணிக்கை 154 என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அம்பேபுஸ்ஸ பகுதியில் இந்த நுளம்பை கண்டறிவதற்காக விசேட ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.