தென்னிந்திய நட்சத்திர ஜோடி சினேகா பிரசன்னா சற்று முன்னர் லண்டன் வந்தடைந்தனர்தென்னிந்திய நட்சத்திர ஜோடி சினேகா பிரசன்னா சற்று முன்னர் லண்டன் வந்தடைந்தனர்

இலண்டனில் எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் நடைபெற உள்ள “சுயம்வரா” தெற்காசிய திருமண கண்காட்சியில் கலந்துகொள்ள தென்னிந்திய தமிழ் சினிமா நட்சத்திரங்களான பிரசன்னா சினேகா இன்று லண்டன் வந்துள்ளனர்.

தமிழ் சினிமா ரசிகர்களின் அன்பைப்பெற்ற இந்த ஜோடி எதிர்வரும் சனி ஞாயிறு தினங்களில் லண்டனில் நடைபெற உள்ள  தெற்காசிய திருமண கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள்.

S24 இவன்ட் மநேச்மன்ட் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.

 

2 8 3 6 4 1 7

asa

ஆசிரியர்