செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதிப்பதில் உலக சாதனைஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதிப்பதில் உலக சாதனை

ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதிப்பதில் உலக சாதனைஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதிப்பதில் உலக சாதனை

0 minutes read

ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் 8,000 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து உலக சாதனை படைத்துள்ளார்.

ரெமோ லாங் என்ற அந்த நபர் 8,000 மீட்டர் உயரத்தில் வெப்பக் காற்று பலூனிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதித்தார். இதன் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் உலகிலேயே அதிக தூரம் குதித்தவர் என்ற புதிய உலக சாதனையை ரெமோ லாங் படைத்துள்ளார்.

இவர் வானில் இருந்து குதித்த 10 நிமிடங்கள் கழித்து தரையிறங்கினார்.

இதுகுறித்து ரெமோ லாங்கின் குழுவினர் கூறுகையில், “ரெமோ லாங் வானில் இருந்து குதிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தனக்குத் தேவையான ஆக்ஸிஜனை சுவாசித்துக் கொண்டார்’ என்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.