April 2, 2023 3:09 am

உங்கள் வீட்டு சமையலறையில் பீயுட்டி பாலர்உங்கள் வீட்டு சமையலறையில் பீயுட்டி பாலர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

ஒரு மேசைக்கரண்டி தேசிச்சாறு ,தேன் ,கிளிசரின் முன்றையும் நன்றாக கலந்து முகத்தில் பூசி பத்து அல்லது பதினனந்து நிமிடங்களின் பின்னர் குளிர்ந்தநீரினால் கழுவவும்..இதனை வாரத்தில் இரண்டு தடவையாவது செய்யுங்கள்.

images (2)

சமஅளவு கடலைமா ,பயற்றமா இரண்டையும் தயிரில் கலந்து சிறிதளவு மஞ்சளும் சேர்த்து முகத்தில் பூசி இருபது நிமிடங்களின் பினனர் கழுவுங்கள் .இவ்வாறு வாரத்தில் இரண்டு தடவையாவது செய்யுங்கள்.காலபோக்கில் உங்கள் முகத்தில் வளரும் முடிகள் இல்லாமல் போய்விடும்

cucumber

கண்களில் கருவளையம் உள்ளவர்கள் cucumber துண்டுகளை கண்களில் பத்து நிமிடங்கள் வைத்திருங்கள் .இவ்வாறுதினமும்  செய்யுங்கள். நீங்கள் தான் உலக அழகி.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்