இந்தியா | மோடி பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சியின் நேரலைஇந்தியா | மோடி பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சியின் நேரலை

பாரதத்தின் 15வது பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்புகிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமராகப் பொறுப்பேற்கும் மோடி, அமைச்சர்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து நேரடியாக ஒளிபரப்பாகிறது.

ஆசிரியர்