சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானியக் கிளை நாடாத்தும் கலாசார நிகழ்வுசாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானியக் கிளை நாடாத்தும் கலாசார நிகழ்வு

 

சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானியக் கிளை நாடாத்தும் 20 வருட நிறைவு விழாவும் கலாசார நிகழ்வும் எதிர்வரும் 20ம் திகதி மேற்கு லண்டனில் நடைபெற உள்ளது.

வெள்ளை மாளிகையின் விருது பெற்ற விஞ்ஞானியான பேராசிரியர் சிவா சிவானந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள அதிபராக கடமையாற்றிய கைலாயபிள்ளை கௌரவ விருந்தினராக கலந்து கொள்கின்றார்.

பல்வேறு கலை நிகழ்சிகள் நடைபெற உள்ளது.

 

cultural-event-2014-Leaflet

ஆசிரியர்