இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அணைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அவலங்களை மட்டும் சுமந்த இனம் எமதென்ற வரலாற்று பதிவினை மாற்றும் நல்ல வாழ்வொன்று வாழ்வதே உறுதியென ஒவ்வொரு பொழுதும் நினைத்திடுவோம்.

உலகமெங்கும் பரந்து வாழும் அணைத்து தமிழ் உறவுகளும் மகிழ்வுடன் வாழ்ந்திட இவ் ஜய வருடம் அமையட்டும். புலம்பெயர் தேசங்களில் இன்று எமது அடுத்த தலைமுறை நகர்த்திவரும் தமிழரின் அடையாள வாழ்வின் நகர்வுகள் மனதில் நிறைவுகொள்ள வைக்கின்றது. அவர்களுக்கும் இந்த ஜய வருடம் ஜெயம் கொடுக்கட்டும்.

வணக்கம் லண்டன் இணையம்

ஆசிரியர்